வெளிச்சம் பரவட்டும். பகுதி 69 மன்னன் யயாதி
மகாபாரத காலத்தில் யயாதி என்ற மன்னன் இருந்தான். அவன் மிகுந்த வனப்படனும் செழிப்பிடனும் இளமையாகவும் இருந்தார். அவன் முதலில் சுக்ராச்சாரியார் அவருடைய மகள் தேவயானியை திருமணம் செய்தான். பின்பு அவன் சர்மிஷ்டை என்ற பெண்ணை காதலித்து முதல் மனைவிக்கு தெரியாமல் மறைத்து வாழ்ந்தான். இந்த உண்மை எப்படியோ வெளியில் தெரிந்து விட்டது .இதை கேள்விப்பட்ட தேவயானி தந்தை சுக்ராச்சாரிடம் சென்று முறையிட விடுவாரா சுக்ராச்சாரியார் மன்னனை பார்த்து அவனை வார்த்தைகளால் கொன்றார். நீ செய்தது அநியாயம் உனக்கு இளமையும் வணப்பும் இப்படி இருப்பதால்தான் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது மனைவி நீ திருமணம் செய்து இருக்கிறாய் ஆகவே உன் திமிர் அடங்க வேண்டும். அதனால் அவனுக்கு ஒரு சாபமிட்டார். எந்த இளமையும் வனப்பும் உனக்கு திமிர் ஏற்படுத்தியதோ அந்த இளமையும் வணப்பும் அழிந்து நீ கீழ பருவம் அடைவாய். இனி உன்னால் வாழ்க்கையில் எந்த சுகங்களையும் அடைய முடியாது என்று சாபம் இட்டார். பிறகு மன்னன் அவர் காலில் விழுந்து தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டான் .வேண்டினான்.ஏதாவது செய்து தனக்கு சாப விமோசனம் அளிக்குமாறு தான் இளமையாக இருப்பதாகவும் தான் எந்தவ...
பழைய வழி ... தொடர்ந்து எழுதுங்கள். காத்திருக்கிறோம் >>>>
ReplyDeleteதொடர்ந்து எழுதணும் ... நாங்க வாசிக்கணும். சரியா?
ReplyDelete