தேர்தல் 2026 பகுதி 67
தமிழ்நாட்டில் 2026 இல் தேர்தல் நடந்தது .அதில் பிஜேபி தலைமையில் மதவாத சக்திகளும் அதற்கு எதிராக திமுக தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது. இடையில் நடிகர் விஜய் தாவெகா என்ற ஒரு கட்சியை ஆரம்பித்தார். அதில் பெரும்பாலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இளைஞர்களும் அதிகமாக உள்ளனர் .அவர் புதிதாக வந்த கட்சியால் அவருக்கு என்று எந்தக் கொள்கையும் அவர் தெளிவாக சொல்ல முடியவில்லை. தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தது. அப்போது பிஜேபி அணியும் தோற்றது. திமுக அணியும் தோற்றது .எதிர்பாராத விதமாக விஜய் தனியாக நின்று 107 இடங்களை பிடித்து விட்டார் ஆனால் ஆட்சி அமைக்க அவருக்கு 119 இடங்கள் தேவை .இதற்காக அவர் ஆளுநரை பலமுறை சந்தித்தும் 119 பெயர்களை நேரில் காட்டினால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று அவர் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். விஜய்க்கு ஒரு புதிதாக தோன்றிய ஒரு நடிகரின் கட்சிக்கு எப்படி இவ்வளவு வாக்குகள் விழுந்தது. எப்படி இத்தனை சீட்டுகள் பிடிக்க முடிந்தது என்பது ஒரு ஆச்சரியமான,அதிர்ச்சியாகவும் இருந்தது .தேர்தல் முடிந்து சில நண்பர்களையும் நான் விசாரித்த போது தெரிந்தத...
பாத்தீங்களா
ReplyDeleteஅஹம் ப்ரம்மாஸ்மி ...
ReplyDelete