வெளிச்சம் பரவட்டும் ஈசிசேர் 52

நான் மேற்கண்ட பல பத்திகளில் சொன்னது போல பெண் உரிமை கொடுக்க சட்டமும் அதன் உள்ளே சட்டத்துக்கான இன்டர்பிரேஷன்ஸ் குறுக்கே வந்தன . இதை 1978 சுப்ரீம் கோர்ட் பேஜ் 6 மேக்டம் வெர்சஸ் மேக் டம் என்ற  என்ற வழக்கில் ஃபுல் பென்ச் தீர்ப்பு ஒன்று வெளியானது. அதில் உள்ள சாராம்சம் 1960 இல் கணவர் இறந்துவிட்டார் .அவரது மனைவி இரண்டு மகன்கள் உடன் தனக்கு கணவரோடு சேர்த்து நாலில் ஒரு பாகம் உரிமை கேட்டு வழக்கு தொடர்ந்தார் .அதில் ஓல்ட் ஹிந்து சக்சஷன் ஆக்ட் செக்ஷன் ஆறின் படி அவரது கணவரின் பங்கில் மட்டும் தான் மனைவிக்கு ஒரு ஷேர் ஒதுக்க முடியும் என்று தீர்ப்பானது .இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது .அதில் வழக்கமாக அமரும் இரண்டு கட்சி இல்லாமல் 3 நீதிபதிகள் பெஞ்ச் அமர்ந்து இதற்கு ஒரு முடிவு கொண்டார்கள் .அப்போது அவர்கள் தீர்ப்பு கணவரோடு சேர்த்து நாலு பாகம் உரிமையும் , அதாவது1/4 பாகம் மனைவிக்கும், அத்தோடு சேர்த்து கணவரின் 1/4 பாகத்தில் மகன்களும் மகள்களும் சேர்ந்து இவருக்கு ஒரு ஷேர் சேர்த்து 1/6 பாகம் அதாவது 1/ 6 ல்1/4 பாகம் அதாவது =1/24 ஆகவே மனைவியின் பாகம் 1/4+1/24 எஃஅல் தொ 7/24/பாகம் என்று தீர்ப்பானது. அப்போது அவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்ட முக்கியமான சாராம்சம் 

Comments

  1. இன்னும் சிறிது அதிகமான விளக்கம் கொடுத்திருந்தால் நலமாயிருக்குமே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும் பகுதி 65

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64

வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர், பகுதி 63