ஈசிசேர் சமூக நீதி 31
மனித சமுதாயத்தில் எல்லோரும் பிறப்பால் ஒன்றானாலும் ஒரு வலிமை மிகுந்த கூட்டம் நமது நாட்டில் உட்புகுந்து கல்வியறிவற்ற நமது நாட்டு மக்களை தனது கல்வியினாலும் கடவுள் என்ற சமாசரங்களையும் உள்ளே புகுத்தி மக்களை மிரட்டி பணியவைத்து தனது அடிமைகளைப்போல் ஆக்கிவிட்டார்கள்.அதன்விளைவு அவர்கள் கல்வியிலும் அறிவிலும் மேலோங்க நாம் அடிமைகளானோம்.வேதம் என்ற ஒன்றை தோற்றுவித்து நம் மக்களை ஐந்து பிரிவுகளாக பிரித்து எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார்கள்.கல்வியறிவு மட்டும் இல்லாமல் நமக்கு கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்கள். அவர்களே இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்கள் என்போர் தற்போதைய பார்ப்பனர்கள். பிரம்மாவின் தலையில் பிறந்தவர்கள் என்போர் பிராமணர்கள் ஆனார்கள்.மற்றவர்கள் நாட்டைக்காக்க சத்திரியர்களாகவும், வியாபாரம் செய்பவர்கள் வைசியர்களாகவும்,கடை நிலை ஊழியம் செய்பவர்கள் சூத்திரர்களாகவும்.எல்லோருக்கும் தொண்டுசெய்ய பஞ்சமர்களாகவும் பிரித்துவைக்கப்பட்டனர்.மனு நீதி என்று ஒரு நூல் இய்ற்றப்பட்டது. ஆனால் அதில் நீதி இல்லை தொடரும்
அடுத்தபகுதி எப்போது
ReplyDeleteநான் எழுதிய முதல்கவிதை
ReplyDelete