இந்திய பெண்கள் உரிமை. 2
ஒரு வழியாக லா ஆப் இன்ஹரிடன்ஸ் 19 29 ஆக்ட் சட்டம் வந்தது அதன்படி ஒரு கூட்டு குடும்பத்தின் உறுப்பினர் இறந்து விட்டால் அவரது சொத்து அவருக்கு பின்வரும் அவருடன் பிறந்த ஆண் வாரிசுகளுக்கு சென்றடையும் ஆனால் அவருடைய தனிப்பட்ட சொத்துக்கள் https://arasanlegal.blogspot.com/2024/01/blog-post_29.html?m=1 மனைவியையும் சேரும். அவருடைய மகளுக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. இந்த சொத்துக்களை வைத்துக் கொண்டுதான் அவர்கள் தனது ஜீவனத்தை நடத்த முடியும் மற்றபடி மகள்கள் திருமணத்திற்கு கூட்டு குடும்பத்தாரும் செய்து கொடுக்கப்படும் இந்த இந்த சட்டம் வந்த பிறகு பெண்கள் சற்று நிம்மதி பெருமைமித்து விட்டனர் அவர்கள் பெயரில் சொத்துக்கள் வைத்துக் கொள்ள முடிந்தது ஆனாலும் பல தடைகள் கூட்டு குடும்பத்தில் விருப்பம் இல்லாமல் அவர்கள் எந்த காரியத்தையும் தன்னிச்சையாக செய்ய முடியாது இப்படி சில வருடங்கள் கழிந்தது அதன் பிறகு ஹிந்து பெண்கள் சொத்துரிமைச் சட்டம் 19 37 இல் வந்தது .தொடரும்
சபாஷ்
ReplyDelete