இந்திய பெண்கள் உரிமை

முற்காலத்தில் இந்தியாவில் பெண்களுக்கு என்று எந்தவிதமான உரிமையோ எதுவும் கிடையாது அவர்கள் கிட்டத்தட்ட வீட்டின் அலங்கார பொம்மைகளை அதுவும் வெளிப்பக்கம் அல்ல உள்பக்கமே. கிட்டத்தட்ட ஒரு விட்டுச் செல்ல நாய் அவர்கள் நன்கு உடுத்திக் கொள்ளலாம் நகைய அணிந்து கொள்ளலாம் அவர்கள் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது அவர்கள் எல்லோரிடமும் பேசவும் கூடாது அவர்களுக்கு கல்வி அறிவும் கிடையாது அவர்கள் கல்வி கற்றுக்கொள்ள உரிமையும் கிடையாது அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு கைநாட்டு அவ்வளவுதான். தொடரும்

Comments

Post a Comment

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64