இந்திய பெண்களின் சொத்துரிமை-14


As per Hindu Law, if a moment a son is born ,he gets a right in coparcenary property as a right by birth. He got every right to take.part in the family activities. He can question the sale of coparcrnary properties and he can also ask for partition. The right was given to son in those days that they are the persons.for offering the funeral cakes to the owners of the property. That is why the old Hindu law excluded females in all the ways. Now as per the Hindu succession/amended Act,2005 gives the same right.in their own words, on 09.09.2005 on and from the commencement of the Act,the daughter of a coparcenar,shall ,by birth , become a coparcenar in her own right in the same manner as the son  என்று சட்டத்தை திருத்தியதன் மூலம் right by birth என்ற வார்த்தை ஆண்களுக்கு தலையில் குட்டியது போல இருந்தது. மகந்களின் கிரீடத்தை தகர்த்தது 2005 ஆக்ட் . இந்து லா படி  ஏற்கனவே ஆண்களுக்கு ரைட் பை பர்த் கொடுத்த காரணம் அவர்கள் கொல்லி வைத்தால் தான் முன்னோர்களுக்கு சாந்தியை கொடுக்கும்.அதற்காக வேண்டி ஆண்களுக்கு ஒரு தனி உரிமை கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அந்த உரிமை தற்போது பெண்களுக்கும் கொடுக்கப்பட்டதன் மூலம் அந்த சனாதன வார்த்தை தகர்த்து எறியப்பட்டது .ஏன் பெண்கள் கொள்ளி வைத்தால் பிணம் வேகாதா அவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்களா என்ற புதிய எழுச்சி புறப்பட்டதன் காரணமே, இந்த பெண்களுக்கு கூட்டு குடும்பத்துச் சொத்தில் சம உரிமை கொடுக்கப்பட்டுள்ளது .ஆகவே ரைட் பை பர்த் மகனுக்கு  இணையாக கொடுக்கப்பட்டதை சனாதனத்தில் ஊறிப்போனவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. பெண்களால் எல்லாகாரியமும் செய்யமுடியாது என்ற வார்த்தைகளை தகர்த்துவிட்டனர் பெண்கள். தகப்பன் இறந்துவிட்டால்  பெண்கள் இறுதிகாரியங்கள் வரை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே சட்டத்தில் Right by birth in the same manner equal to that of a son என்றவார்த்தைக்கு பாசிடிவான அர்த்தம் கொள்ளவேண்டும்.மற்றாக வேறுவழிகளை நாடி சட்டத்தின் நோக்கத்தை சிதைக்ககூடாது. இப்படி பேசிய வாய்கள்2020(5)LW vineeta dharma vs rakesh dharma வழக்கில் உச்சநீதிமன்ற 3 நீதிபதிகளின் தீர்ப்பு எல்லோரையும் வாய் அடைக்க செய்துவிட்ட்து. அந்த அந்தத் தீர்ப்பின் மூலம் 09.09.2005 இல் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த உரிமை என்ற ஒரு குறுக்குத்தனமான வாதமும் அடிபட்டு போனது. 2005க்கு முன்போ அல்லது பின்போ பிறந்த எல்லா மகள்களுக்கும் இந்த உரிமை செல்லும் என்று மேலும் ஒரு விரிவான விளக்கம் கொடுத்தது உச்சநீதிமன்றம் . இது எல்லோருமே எதிர்பாராத ஒரு தீர்ப்பு .அந்த தேதிக்கு முன்பாகவும் பிறந்த பெண்களுக்கும் இந்த உரிமை கொடுக்கப்பட்டதன் மூலம் எல்லா பெண்களுக்குமே சம உரிமை கொடுக்கப்பட்டு விட்டது .எந்த விதமான  பெண்களுக்கும் அவர் திருமணம் ஆகி இருந்தாலும் சரி திருமணம் ஆகாதவராக இருந்தாலும் சரி இந்த சட்டம் கொண்டு வருவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவராக இருந்தாலும் சரி எல்லோருக்குமே 2005 திருத்தப்பட்ட சட்டத்தின் மூலம் எல்லா பெண்களும் தனது உரிமையை நிலைநாட்ட முடியும் தொடரும்

Comments

  1. அப்பாடா ... ஒரு வழியா சனாதனத்திற்கு அதன் "காவலர்களே" மணிய்டித்து சங்கு ஊதி விட்டார்களோ??!! மகிழ்ச்சி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64