வெளிச்சம் பரவட்டும் ஈசிசேர் 52 A

By restrictingthe operationof the fiction created by the explanation,we shall be taking a retrogradestep,putting back as it were the clock of social reform which has enabled the Hindu woman to acquire an equal status with males in matters of property. Even assuming that the interpretation, we must prefer that interpretation which will further the intention of the legislature and remedy and the Injustice from which the Hindu woman have sufferred over the years. என்று தெளிவாக குறிப்பிட்டது இந்த தீர்ப்பு .1978ல் வெளியான போதும் இது  பெரும்பான்மையான தீர்ப்புகளில் பாலோ செய்து குறிப்பிடப்படவே இல்லை. அன்றிலிருந்து இன்று வரை மனைவிக்கு இறந்து போன கணவனின் அவரது பாகத்தில் ஒரு சிறிய பாகமே ஒதுக்கப்பட்டு வருகிறது .இன்றும் கூட மனைவிக்கு கணவனின் சொத்தில் அவ்வளவு ஆக உரிமையில்லை. .இது ஒரு வருத்தத்துக்குரிய விஷயம் தான் .இந்நிலை மாற வேண்டும். இது போன்ற ஜட்ஜ்மென்ட்கள் அரிதிலும் அரிதாக வருவது. இதனை இனிவரும் வழக்கறிஞர்களாவது பின்பற்றி முன் எடுத்து வைக்க வேண்டும் குறிப்பாக பெண்  வழக்கறிஞர்கள்.

Comments

  1. பிள்ளையார் சுழியோடி நிற்காமல் இன்னும் இக்கருத்தை உங்கள் துறையினரிடம் பரப்புங்கள். பெண்களுக்கான உரிமைக் குரலைத் தொடங்குங்கள் ... தொடருங்கள் ...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும் பகுதி 65

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64

வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர், பகுதி 63