பொன்னியின் செல்வன்.

 மாபெரும் சோழனாட்டையே நந்தினி என்ற பெண் அழித்திவிடதுணிகிறாள்.அவளது பேரழகும்,சூழ்ச்சித்திறனும் அவளுக்கு கைகொடுத்தபோதிலும் மாமல்லபுரத்திலிருந்து கரிகாலன் நண்பனாக வரும் வல்லவரையன் வந்தியத்தேவன் என்னும் மாவீரன் ,நந்தினியின் சூழ்ச்சிகளை தகர்த்து,சோழப்பேரரசை எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை. இளவரசி குந்தவையின் காதலுக்கும் உள்ளாகிறான்.இக்கதையின் கதானாகன் இவனே. இவன்மூலமாகவே கதாபாத்திரங்கள் அனைவரும் அறிமுகப்படுத்தபடுவார்கள்.பொன்னியின் செல்வன் 5 பாகம். அதில் 2 பாகம் முழுவதும் வந்தியத்தேவனின்,வீரம்,சாகசம்,காதல்,வேடிக்கை,நட்பு,ரஜவிசுவாசம் பூரணமாக இருக்கும்.தொடரும்nm

Comments

  1. பழைய வழி ... தொடர்ந்து எழுதுங்கள். காத்திருக்கிறோம் >>>>

    ReplyDelete
  2. தொடர்ந்து எழுதணும் ... நாங்க வாசிக்கணும். சரியா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64